Units: 1   2   3   4   5   6  

Home
Overview
Technical Help

Select Unit > Unit 2:விருந்து > Glossary   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test  

Unit 2: Glossary

Tamil written form Tamil spoken form English
Common Nouns
அப்பளம்அப்பளம்A thin and round wafer made from flour and fried
அவசரம்அவசரம்Haste, quickness
அரைஅரெHalf (1/2) of an amount
அன்புஅன்புPlatonic love, affection
ஆட்டோஆட்டோAuto-rickshaw
இட்லிஇட்லிSteamed rice cakes
இன்றைக்குஇன்னக்கிToday
எற்பாடுஎற்பாடுArrangement, preparatory work
எல்லாம்எல்லாம்Everything
கடவுள்கடவுள்God
கடிதம்கடிதம்Letter
கலங்கம்கலங்கம்bad reputation/name
கல்யாணம்கல்யாணம் Wedding
கறிகறிMeat, curry
கஷ்டம்கஷ்டம்Difficulty
காப்பிகாப்பிCoffee
காலையில்காலையிலெ or காலைலெ(In the) morning
காதல்காதல்Romantic love
கூச்சம்கூச்சம்Shyness, delicacy
கூடைகூடெBasket
கூட்டம்கூட்டம்Crowd, meeting
சட்னிசட்னிChutney, a kind of sauce
சப்பாத்திசப்பாத்திThin flat bread
சாதம்சாதம்Cooked rice
சாம்பார்சாம்பார்A kind of soup
சாப்பாடுசாப்பாடுFood
சாயங்காலம்< FONT face="Verdana, Arial, Helvetica, sans-serif" size=2>சாயங்காலம்Evening
சாவு கிராக்கிசாவ் கிராக்கிTerm of abuse when one tires someone\\'s patience
சினிமாசினிமாCinema, movies
சும்மாசும்மாfor free, just, casual; see Unit 2, lesson 2
டஜன்டஜன்Dozen
டி.விடி.வி.TV
தண்ணீர்தண்ணீWater
தயார்தயார்Readiness
தலைவலிதலெவலிHead-ache
தயிர்தயிர்Curd, yogurt
தாலிதாலிChain tied around bride\\'s neck at wedding to symbolize marriage
தேங்காய்தேங்காய்Coconut
தொந்தரவுதொந்தரவுNuisance
நண்பர்நண்பர்Fr iend
நாள்நாள்Day
நாளைக்குநாளெக்கிTomorrow
நீளம்நீளம்Length
நேற்றுநேத்துYesterday
நேரம்நேரம்Time
பசிபசிHunger
பாடம்பாடம்Lesson
பாயசம்பாயசம்Rice pudding
பிறந்த நாள்பிறந்த நாள்Birthday
பூரிபூரிDeep fried puffy bread
பைசாபைசாPaise, a hundreth of a ruppee
பெண்பெண் / பொண்ணுGirl
பேஜார்பேஜார்Nuisance
மகன்மகன்Son
மத்தியானம்மத்தியானம்Noon
மாப்பிள்ளைமாப்பிள்ளெBridegroom
மாம்பழம்மாம்பழம்Mango
மணிமணிHour
மாசம்மாசம்Month
முகூர்த்தம்முகூர்த்தம்Wedding event where தாலி is tied; also, auspicious hour
ரசம்ரசம்A soup made with pepper
ராத்திரிராத்திரிNight
ரூபாய்ரூபாய்Ruppee
வடைவடெDeep fried lentil donut
வண்டிவண்டிVehicle
வயிறுவயிறுStomach
வலிவலிPain
விசேஷம்விசேஷம்special, something that need special mention, news, ceremony
விருந்துவிருந்துFeast
விலைவெலெPrice
விஷயம்விஷயம்matter, topic of discussion
Place Names
அடையாறுஅடையாறுPlace in Chennai
சிதம்பரம்சிதம்பரம்Chidambaram - city
மதுரைமதுரெMadurai - city
Proper names
மாலாமாலாMala-proper name
ராம்ராம்Ram-proper name
Kin Terms and other address terms
சார்சார்Sir, polite form of address
Adjectives
பிரமாதமானபிரமாதமானExcellent, splendid
பாதிபாதிOne half
போனபோனLast
Adverb
அதிகமாகஅதிகமாHigh
அனியாயமாகஅனியாயமாRuthlessly
மெதுவாமெதுவாSlowly
Verbs
அழுஅழுWeep (அழ, அழுது (அழுஞ்சு))
உட்கார்ஒக்கார்Sit (உட்கார, உட்கார்ந்து)
ஊற்றுஊத்துPour, ooze, flow (ஊற்ற, ஊற்றி)
எடுஎடுTake (எடுக்க, எடுத்து)
எழுஎழுRise, get up (எழ, எழுந்து)
எழுதுஎழுதுWrite (எழுத, எழுதி)
ஏமாற்றுஏமாத்துCheat, deceive (ஏமாற்ற, ஏமாற்றி)
ஓடுஓடுRun, drive (ஓட, ஓடி)
கடிகடிBite (கடிக்க, கடித்து (கடிச்சு))
கல்கல்Study (கற்க, கற்று (கத்து))
குடிகுடிDrink (குடிக்க, குடிதுது (குடிச்சு))
குறைகுறைReduce (குறைக்க, குறைத்து (குறைச்சு))
கேள்கேள்Ask, Listen (கேட்க, கேட்டு)
கொடுகொடுGive (கொடுக்க, கொடுத்து)
சாப்பிடுசாப்பிடுEat (சாப்பிட, சாப்பிட்டு)
செய்செய்Do (செய்ய, செய்து (செஞ்சு))
திறதிறOpen (திறக்க, திறந்து)
நடநடWalk, happen (wadakka, wadawthu)
wilwilStand, Stop (cf. vehicle) (நிற்க, நின் று)
படிபடிStudy, read (படிக்க, படித்து (படிச்சு))
படுபடுFeel, experience (பட, படி)
படுபடுLie down, go to bed, quit (படக்க, படித்து)
பாடுபாடுSing (பாட, பாட்டு)
பார்பார்See, look at; also Try, Test (பார்க்க, பார்த்து (பாத்து))
பிறபிறGive birth/be born (பிறக்க, பிறந்து)
பேசுபேசுSpeak (பேச, பேசி)
போபோGo (போக, போய் (irregular))
போடுபோடுPut (on; cf. clothing), serve (போட, போட்டு)
போதுபோதுBe enough(போதும் fut. and போதாது fut. neg. are most commonly used forms)
மறமறForget (மறக்க, மறந்து)
முடிமுடிFinish (trans.) (முடிக்க, முடித்து (முடிச்சு))
முடிமுடிcome to an end, finish (intrans.); also auxiliary verb meaning \\'Can\\' or \\'able (முடிய, முடிந்து (முடிஞ்சு))
வில்வில்Sell (விற்க, விற்று)
விழுவிழுFall down (விழ, விழுந்து)
வைவைPut (வைக்க, வைத்து (வைச்சு))
Other
அய்யோஅய்யோInterjection, cf. \\'Oh my gosh\\'
அப்புறம்அப்புறம்Afterwards, later
கசா முசாகசா முசாidiom meaing \\'confused\\' or \\'uneven\\'
கடா முடாகடா முடாidiom meaning \\'harsh\\'
கடைசிகடெசிFinally, Last
கறா முறாகறா முறாidiom meaning \\'squeaking\\'
தடல் புடல்தடல் புடல்idiom meaning \\'extravagant\\', \\'grand\\'
பற்றிபத்திAbout (Noun + acc. பற்றி about Noun
முதல்மொதல்First
வரைக்கும்வரைக்கும்Up to, until; வரை+உக்கு(dative)+உம்

 

© South Asia Language Resource Center (SALRC)