Home
Overview
Technical Help

Select Unit > Unit 2: தடல் புடல் > Exercise 3   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test


நன்றாகச் சாப்பிடுங்கள் (For Lessons 3 and 4)
Select the right answer among the given choices.
1. நன்றாகச் சாப்பிடுங்கள். இந்தச் சாப்பாடெல்லாம் உங்களுக்குத்தான்

1.இந்தச் சாப்பாடெல்லாம் எனக்குப் போதாது
2.ஐயோ! அவ்வளவு சாப்பாடும் எனக்கா?
3.ரொம்ப சந்தோஷம். நான் நிச்சயம் சாப்பிடுவேன்
2. எந்த சாப்பாடு முதலில் சாப்பிட வேண்டும்? தயிர் சாதமா? சாம்பார் சாதமா?

1.தயிர் சாதம் முதலில் அப்புறம் சாம்பார் சாதம்
2.தயிர் சாதமும் சாம்பார் சாதமும்
3.சாம்பார் சாதம் முதலில் அப்புறம் தயிர் சாதம்
3. எனக்கு வயிறு சரியில்லை ரொம்ப சாப்பாடு போடாதீர்கள்!
This answer is in response to which statement/question?

1.ரொம்ப சாப்பாடு சாப்பிடாதீர்கள்
2.இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடட்டுமா?
3.கொஞ்சம் காப்பி குடிக்கிறீர்களா?
4. ஒரு டஜன் ஐம்பது ரூபாய்

1.மாம்பழம் நன்றாக இருக்குமா?
2.இரண்டு டஜன் வாழைப்பழம் கொடுங்கள்.
3.மாம்பழம் எவ்வளவு?
5. அந்தக் கூடையிலிருந்து எடுக்காதீர்கள்

1.அந்தக் கூடையில் என்ன இருக்கிறது?
2.இந்தக் கூடையிலிருந்து கொடுங்கள்.
3.இந்தக் கூடையிலிருந்து பழம் எடுக்கலாமா?
6. எங்கே பேரம் பேசலாம்

1.சாப்பாட்டுக் கடையில்
2.பழக்கடையில்
3.பஸ்ஸில்
7. ஐந்து ருபாய்க்கு மேல் ஒரு பைசா கொடுக்கமாட்டேன்

1.நாலரை ரூபாய் கொடுங்கள்
2.ஐந்து ரூபாய் கொடுங்கள்
3.ஆறு ரூபாய் கொடுங்கள்
8. எழுபத்தைந்திலிருந்து ஒரு ஐந்து ரூபாய் குறைத்து கொடுங்கள் (How much is this?)

1.அறுபது ரூபாய்
2.அறுபத்தைந்து ரூபாய்
3.எழுபது ரூபாய்
9. அவர் ஒரு பெரிய கருமி

1.அவர் நல்ல நல்ல சட்டை போடுவார்
2.நிறைய செலவு செய்வார்
3.நிறைய செலவு செய்ய மாட்டார்
10. நல்ல சட்டை எப்பொழுது போடவேண்டும்?

1.வெளியூரில்
2.உள்ளூரில்
3.வீட்டில்
© South Asia Language Resource Center (SALRC)