Home
Overview
Technical Help

Select Unit > Unit 2: Invitation > Diagnostic Test

Unit 2: Diagnostic Test

Answer all questions and email your answers to your instructor.
1. Select the correct word: 
   
கொஞ்சம்
இவ்வளவு
விருந்து
சாப்பாடு
சாப்பிட வாருங்கள்
கூச்சப்படாதீர்கள்
இந்தாருங்கள்
போதும்
ஆளையே காணோம்
சாப்பிடலாம்
 

2. Translate what you hear from the following videos.
2.a.


2.b.



3. Complete and translate the following sentences.

அங்கே ................. இங்கே உட்காருங்கள்

 

முதலில் தயிர்சாதம் .................. ரசம் சாதம் சாப்பிடுங்கள்

கொய்யாப் பழம் ஒரு டஜன் என்ன ......?

இப்போது சாப்பிடலாமா? சினிமாவுக்கு.........?

அடுத்த மாதம் முதலாவது வாரத்தில் என் வீட்டுக்கு வாங்க!

 
4. Translate:

புத்தகத்தில் இருபத்து ரெண்டாம் பாடம் படிங்க.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று

எட்டாயிரத்துத் தொன்னனூற்று ஆறு

உங்கள் ஊர் சிதம்பரமா? தஞ்சாவூரா?

உங்கள் வீடும் பெரிய வீடா?




© South Asia Language Resource Center (SALRC)