FIND THE SECOND PART OF THE
DIALOGUE, PLEASE. |
Match |
|
புத்தகத்தில் இருபத்து ரெண்டாம் பாடம் படிங்க.
(sp.) |
|
|
என் ஆறாவது ஆசிரியர் இவர். |
|
|
முப்பதாவது பஸ் எடுங்க. |
|
|
அடுத்த மாதம் முதலாவது வாரத்தில் என்
வீட்டுக்கு வாங்க |
|
|
முதலாவது டஜன் பன்னிரெண்டு ரூபாய். ரெண்டாவது
டஜன் சும்மா. (sp.) |
|
|
ஐந்தாம் எண் கூடையில் பாருங்கள். |
|
|
நூறாவது நாளில் சினிமாவுக்கு
விழா. |
|
|
இது அவரோடெ நாலாவது கல்யாணம். |
|
|
முப்பதாம் எண் பஸ் எடுங்க. |
|
|
|
|