Units: 1   2   3   4   5   6  

Home
Overview
Technical Help

Select Unit > Unit 1:வணக்கம் > Glossary   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test  

Unit 1: Glossary

Tamil written form Tamil spoken form English
வணக்கம்வணக்கம்greetings
அப்படியாஅப்படியாis that so?
ஆமாம்ஆமாYes
இல்லைஇல்லெno
சரிசரிok, yes (consent)
Common Nouns
ஆசிரியர்ஆசிரியர்Teacher
ஆங்கிலம்ஆங்கிலம்English
ஆறுஆறுRiver
இரும்புஇரும்புIron
Fly (noun)
உயரம்ஒயரம்Height, Tallness
ஊர்ஊரு(native) Town
உள்உள்ளேInside, interior
கண்கண்ணுEye
கடைகடெStore
கல்கல்லுStone
கொசுகொசுMosquito
காடுகாடுForest
கால்காலுLeg
சாமிசாமிGod, deity
சிலைசெலெStatue
சிநேகிதன்சினேகிதன்Friend
சௌக்கியம்சௌக்கியம்State of being well
தமிழ்தமிழ்Tamil
தெருதெருStreet
பசுபசுCow
பழம்பழம்Fruit
பாட்டுபாட்டுSong
பால்யம்பால்யம்Childhood
பால்பாலுMilk
பையன்பையன்Boy
பெயர்பேருname
புத்தகம்புத்தகம்Book
பூபூFlower
பொட்டுபொட்டுRound mark on the forehead or cheeks (for beauty, auspiciousness, protection from evil eye)
மகிழ்ச்சிமகிழ்ச்சிHappiness, Joy
மனைவிமனெவிWife
மரம்மரம்Tree
மேசைமேசெTable
மொழிமொழிLanguage
வாத்தியார்வாத்தியார்Teacher
வீடுவீடுHouse
வெளியேவெளியேOutside
Place Names
மதுரைமதுரெMadurai - city
சிதம்பரம்சிதம்பரம்Chidambaram - city
பழனிபழனிPalani
Proper names
வள்ளிவள்ளிValli
முருகன்முருகன்Murugan
ஜான்ஜான்John
மேரிமேரிMary
சீனிவாசன்சீனிவாசன்Srinivasan
சீனுசீனுshort name for Srinivasan
Kinship terms and other address forms
அம்மாஅம்மாmother
அப்பாஅப்பாfather
தம்பிதம்பிyounger brother
அண்ணன்அண்ணன்older brother
தங்கைதங்கெyounger sister
அக்காஅக்காolder sister
தாத்தாதாத்தாgrandfather
பாட்டிபாட்டிgrandmother
மாமாமாமாMother's brother, uncle
சார்சார்Sir, polite form of address
Bodyparts
கழுத்துகழுத்துNeck, throat
கைகைArm
கண்கண்ணுEye
கால்காலுLeg
காதுகாதுEar
சடைசடெplaited hair, matted lock of hair
தலைதலெHead
நெற்றிநெத்திForehead
பல்பல்லுTooth
பாதம்பாதம்Sole of the foot
முடிமுடிHair
மூக்குமூக்குNose
விரல்விரல்Finger, விரல்கள் (pl.)
வாய்வாய்Mouth
Pronouns and other deictics
என்என்my
உன்உன்your - intimate
உங்கள்உங்கyour polite
அவர்அவருhe (distal)- polite
இவர்இவருhe (proximal)- polite
அவன்அவ~he (distal)- impolite/intimate
இவன்இவ~he (proximal)- impolite/intimate
அவள்அவshe (distal)- impolite/intimate
இவள்இவshe (proximal)- impolite/intimate
இதுஇதுIt, This (proximate), n.
அதுஅதுIt, That (distal), n.
இந்தஇந்தThis, adj.
அந்தஅந்தThat, adj.
இப்படிஇப்படிThis way/manner
அப்படிஅப்படிThat way/manner
இவ்வளவுஇவ்வளவுThis much
அவ்வளவுஅவ்வளவுThat much
இத்தனைஇத்தனெThis many (countable)
அத்தனைஅத்தனெThat many (countable)
இப்பொழுதுஇப்போNow (this time)
அப்பொழுதுஅப்போThen (that time)
Question words
யார்யாருWho
என்னஎன்னWhat
எதுஎதுWhich (noun), Which source
எந்தஎந்தWhich (adjecthive)
எங்கே ஒர் எங்குஎங்கேWhere
எத்தனைஎத்தனெHow many (countable)
எப்படிஎப்படிHow
எப்பொழுதுஎப்போWhen
எவ்வளவுஎவ்ளவுHow much
ஏன்ஏன்Why
Adjectives
அழகானஅழகானBeautiful
கொஞ்சம்கொஞ்ச~A little, small amount
சின்னசின்னSmall
சுட்டிசுட்டிMischievous
நல்லநல்லGood
நிறையநெறெயA lot, A large quantity of (countable)
பெரியபெரியBig
ரொம்பரொம்பA lot, very much
Verbs
சொல்சொல்tell, say, utter (சொல்ல, சொல்லி)
வாவாCome (வர, வந்து)
Other
ஆனால்ஆனாBut

 

© South Asia Language Resource Center (SALRC)