Home Overview Technical Help
Unit 1: Diagnostic Test
மீனாக்ஷி நடராஜருடைய ...... நடராஜர் வீடு எங்கள் உள்ளம்.
முருகன் சிவனுடைய ....... முருகன் தமிழ்க் கடவுள்
என் பாட்டி ரொம்ப .... பாட்டி.
உங்கள் .... என்ன? நீங்களும் ரொம்ப .....?
இது கல்லா ....? அது இரும்பு இல்லை. கல்.
உங்கள் பெயர் miss. ஆறுமுகமா?
உங்கள் ஊர் நியூயார்க் இல்லையா? உங்கள் ஊர் பிலடெல்பியாவா?
நீங்கள் சென்னையா?
உங்கள் ஊர் சிதம்பரமா?
உங்கள் வீடு பெரிய வீடா?
© South Asia Language Resource Center (SALRC)