Home
Overview
Technical Help

Select Unit > Unit 1: வணக்கம் > Exercise 2:   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test
வணக்கம்

Reciprocate to given expressions by selecting the right choices. If particular statement is an answer to a question, guess the right question from the list. Some of the questions are based on the lessons one and two, so consult the lessons if required.
1. வணக்கம். வணக்கம்.

1.நல்லா இருக்கேன்
2.வணக்கம்.
3.என் பேரு மேரி.
2. என் பெயர் வள்ளி. உங்கள் பெயர் என்ன?

1.வணக்கம்
2.என் ஊர் சென்னை.
3.என் பெயர் கண்ணன்.
3. உங்கள் ஊர் எது?

1.முருகன்.
2.என் பெயர் மேரி.
3.சென்னை
4. நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

1.உங்கள் ஊர் எது?
2.ரொம்ப மகிழ்ச்சி.
3.நீங்கள் யார்?
5. என் தம்பி பெயர் கோபால்.
என் அண்ணன் பெயர் கோபால் இல்லை.

1.யார் உங்கள் தம்பி?
2.உங்கள் தம்பி பெயர் என்ன?
3.உங்கள் அண்ணன் பெயர் கோபாலா?
6. பழனி யார் ஊர்?

1.வள்ளி ஊர்!
2.கோபால் ஊர்.
3.முருகன் ஊர்.
7. வள்ளி ஊர் எது?

1.சென்னை
2.மதுரை.
3.பிலடல்பியா
8. என் பெயர் சுந்தர்

1.உங்கள் ஊர் எது?
2.அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி
3.யார் பெயர் சுந்தர்?
9. கண்ணன் யார்?

1.முருகன் அண்ணன்.
2.சிவா அண்ணன்
3.தமிழ் ஆசிரியர்
10. யார் தமிழ் மாணவி?

1.வள்ளி
2.மேரி தமிழ் மாணவி
3.கண்ணன் தமிழ் மாணவி
© South Asia Language Resource Center (SALRC)