| FIND THE SECOND PART OF THE
DIALOGUE, PLEASE. |
Match |
|
| புத்தகத்தில் இருபத்து ரெண்டாம் பாடம் படிங்க.
(sp.) |
|
|
| என் ஆறாவது ஆசிரியர் இவர். |
|
|
| முப்பதாவது பஸ் எடுங்க. |
|
|
| அடுத்த மாதம் முதலாவது வாரத்தில் என்
வீட்டுக்கு வாங்க |
|
|
| முதலாவது டஜன் பன்னிரெண்டு ரூபாய். ரெண்டாவது
டஜன் சும்மா. (sp.) |
|
|
| ஐந்தாம் எண் கூடையில் பாருங்கள். |
|
|
| நூறாவது நாளில் சினிமாவுக்கு
விழா. |
|
|
| இது அவரோடெ நாலாவது கல்யாணம். |
|
|
| முப்பதாம் எண் பஸ் எடுங்க. |
|
|
| |
|