Select Unit > Unit 2: வாங்க! வாங்க! > Conversation 1: | 1 2 3 |
2. மிகவும் நன்றி 3. அங்கே உட்காராதீர்கள். இந்த நாற்காலியில் உட்காருங்கள். என்ன விசேஷம்? 4. உங்கள் புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு எனக்கு இரவல் கொடுங்கள். 5. சரி! இந்தாருங்கள். இதை யாரிடமும் கொடுக்காதீர்கள். நீங்கள் மட்டும் படியுங்கள்.
|
வாங்க! வாங்க! உக்காருங்க! ரொம்ப நன்றி அங்க உக்காராதீங்க. இந்த நாக்காலியிலெ உக்காருங்க. என்ன விசேஷம்? உங்க புத்தகத்தெ ரெண்டு நாளெக்கி எனக்கு எரவல் கொடுங்க. சரி! இந்தாங்க. இதெ யார்கிட்டெயும் கொடுக்காதீங்க. நீங்க மட்டும் படிங்க.
|
© South Asia Language Resource Center (SALRC) |