Home
Overview
Technical Help

Select Unit > Unit 6: "என்று" > Exercise 4:   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test
யார் முகத்தில் முழித்தேனோ!

சரியான விடையைக் கண்டுபிடியுங்கள்.

1. நீங்கள் வெளியே புறப்படும் போது என்ன நடக்கக் கூடாது?

1.யாரும் உங்களுக்கு முன்னால் நடந்து வரக்கூடாது.
2.நாய் குறுக்கே வரக்கூடாது
3.பூனை குறுக்கே வரக்கூடாது
2. நீங்கள் வெளியே போகும் போது ஏதாவது கெட்ட சகுனம் நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும்?

1.வெளியே போகாமல் வீட்டிலேயே தங்கவேண்டும்
2.வீட்டுக்குள் போய் மனைவியைத் திட்டவேண்டும்
3. வீட்டுக்குள் போய் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு உட்கார்ந்துவிட்டு போகவேண்டும்
3. யாராவது வெளியே போகும் அவர் எங்கே போகிறார் என்று எப்படி தெரிந்துகொள்வீர்கள்?

1.அவரிடம் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்கவேண்டும்
2.நீங்கள் வர ரொம்ப நேரம் ஆகுமா என்று கேட்கலாம்.
3.எது வரையில் போகிறீர்கள் என்று கேட்கலாம்
4. சாப்பிடும் போது சாப்பாட்டை எந்த வரிசையில் சாப்பிடவேண்டும்?

1.தயிர்சாதம் - சாம்பார் சாதம் - பாயசம் - ரசம் சாதம்
2.பருப்பு - சாம்பார் - ரசம் - பாயசம் - தயிர்
3.சாம்பார் - தயிர் - ரசம் - பாயசம் - வடை
5. மழை வரும் போலிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

1.நான் வீட்டில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பேன்
2.நான் வீட்டிலிருந்து வெளியே போகமாட்டேன்
3.ஒரு நல்ல குடையை எடுத்துக்கொள்வேன்
6. ஐயைந்து இருபத்தைந்து இருபத்தைந்தும் பத்தும்?

1.நாற்பது
2.முப்பத்தைந்து
3.இருபத்தைந்து
7. மழை பெய்ய மாட்டேன் என்கிறது வெயில் அடிக்க மாட்டேன் என்கிறது

1.The rain says that I won't shine, the sun says that I won't beat!
2.There is no rain! There is no shine!
3.It does not rain at all. It does not shine at all.
8. விலைவாசியெல்லாம் ஒரேயடியாக ஏறிவிட்டது

1.The prices have climbed up so high!
2.Everything is so expensive these days.
3.All the merchants have climbed up the hill
9. நான் கடைக்குப் போய் பால் வாங்கி....

1.கடைக்குப் போய்விட்டு புத்தகம் படித்துவிட்டு வந்தேன்
2.வீட்டுக்கு வந்து காப்பிப் போட்டுக் குடித்தேன்
3.குடித்தேன்
10. எப்படி வெளியே போகக்கூடாது?

1.தலைகீழாக நடந்து
2.செருப்பு போட்டுக்கொள்ளாமல்
3.ஆடிக்கொண்டே பாடிக்கொண்டே
© South Asia Language Resource Center (SALRC)