Home
Overview
Technical Help

Select Unit > Unit 6: பார்த்துக்கொள் > Diagnostic Test

Unit 6: Diagnostic Test

Answer all questions and email your answers to your instructor.
1.Select the correct word: 
 
வாழைப்பழத் தோலில்
மழை பெய்துகொண்டிருக்கிறது
காப்பிப் போட்டு
சட்டை போட்டுக்கொள்
கத்திக்கொண்டே இருக்கிறாய்
ஏன் அவசரப்படுகிறாய்?
வெயில் அடிக்கிறது
எட்டு மணிக்கு எழுந்து
என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
 

2. Write a paragraph in Tamil about your habits. What do you like to eat, wear etc., Any preference over color of shirts, pants; dress preference; anything you like to buy in general etc.


3. Complete the following sentences like the first one:
Ex. எனக்கு நீளச் சட்டை ..... (போடு) பிடிக்கும்> எனக்கு நீளச் சட்டை போட்டுக்கொள்ளப் பிடிக்கும்
நான் தலையில் தொப்பி ............. (போடு)
கோவிலுக்குள் செருப்பு .............. (போடு)
நான் பாட்டு ......... (பாடு) குளிப்பேன்
காற்று அடித்து கதவு ................ (திற)
பழம் நறுக்கும் போது கையை ............ (வெட்டு)
 
4. Complete:
இந்த வாழைப் பழத்தை பையில்
பசித்தால் வாழைப்பழத்தை
பாட்டு (கேள்) கார் ஓட்டுவீர்களா?
இந்த பணத்தை..... 

© South Asia Language Resource Center (SALRC)