Home
Overview
Technical Help

Select Unit > Unit 6: அசடு > Glossary

Unit 6: Glossary

Tamil written form Tamil spoken form English
Common Nouns
அசடுஅசடுFoolishness, fool
அடக்கம்அடக்கம்Modesty
அபசகுனம்அபசகுனம்Bad or ill omen
அரைஅரெRoom
உடம்புஒடம்புBody, health
உலகம்உலகம்World
உண்மைஉண்மெTruth, reality
கடன்கடன்Loan, borrowed money
கடைத்தெருகடெத்தெருBazaar, marketplace
கஞ்சிகஞ்சிGruel made from the water drained from rice
கழுத்துகழுத்துNeck
கல்லூரிகல்லூரிCollege
கனவுகனவுDream
காய்கறிகாய்கறிVegetables, roots
காரணம்காரணம்Reason (cf. 'The reason for this is...')
குட்டிச்சுவர்குட்டிச்சுவர்Ruin
குடைகொடெUmbrella
குறுக்குகுறுக்குCrossing
குளியல் அறைகுளியல் அறெBathroom
கைமாற்றுகைமாத்துBorrowing (lit. 'exchange of hands')
கோதுமைகோதுமெWheat
கோபம்கோபம்Anger
சடங்குசடங்குCeremony, ritual, rite
சமயம்சமயம்Time
சவாரிசவாரிRide, drive, travel
சாவுக்காக விருந்துசாவுக்காக விருந்துFuneral dinner
சில< /FONT>சிலFew
செருப்புசெருப்புSandal(s)
சொந்தக்காரன்சொந்தக்காரன்Relative
ஞாபகம்ஞாபகம்Memory
தாலிதாலிChain tied around bride's neck at wedding to symbolize marriage
தொந்தரவுதொந்தரவுTrouble, nuisance
தோழன்தோழன்Male friend
தொப்பிதொப்பிHat
தோல்தோலுSkin, peel
நடிகர்நடிகர்Actor
நிச்சயதார்த்தம்நிச்சயதார்த்தம்confirmation ritual of engagement between the parents of the bride and groom, cf. நிச்சயதாம்பூலம்
நிஜம்நிஜம்Genuineness, actual, true, real
நிம்மதிநிம்மதிState of peace/relief
நீளம்நீளம்Blueness, can be used as adj
நேற்றுநேத்துYesterday
படுக்கைபடுக்கெBed
பரிச்சயம்பரிச்சயம்Familiarity, acquaintance
பைபைBag
பிடறிபொடறிback of the neck
பிரயோஜனம்பிரயோஜனம் or பிரயோசணம்Use(fulness)
பேர்த்திபேர்த்திGranddaughter (பேத்தி)
பேரன்பேரன்Grandson
போரில்போர்லெin War; locative
மருதம்மருதம்Landscape
மலைமலெMountain, hill
மழைமழெRain
மறுபகுதிமறுபகுதிnon-routine, special, private, other side
மனம்மனம்Heart/mind, the seat of sentiment/emotion
மாசம்மாசம்Month
மிளகாய்மிளகாய்Green (dried) chili
முகம்மொகம்face, head
மைதானம்மைதானம்Playground
யோகம்யோகம்Good luck
வாழைப்பழம்வாழெப்பழம்Bananna, plantain
வாழ்க்கைவாழ்க்கெLife
விசுவாசம்விசுவாசம்Loyalty
விளையாட்டுவெளெயாட்டுGame
வெட்கம்வெட்கம்Shyness, modesty
வெயில்வெயில்Sunshine
வெயில்காலம்வெயில்காலம்Summer, lit. season of sunshine
வெளிவெளிOutside, Outer, exterior
வெள்ளைவெள்ளெWhiteness, can be used as adj
வேகம்வேகம்Speed
ஜாமான்ஜாமான்Goods, items
Adjectives
இன்றும்இன்னும்Still, more, furthermore, yet
கடைசிகடெசிFinal, last
குற்றமற்றகுத்ட்ஜமத்தWithout any fault
சிலசிலFew
பச்சைபச்செFresh, green
பூராபூராEntire, whole
போனபோனLast, AJP of போ
மற்றமத்தOther
Adverb
அடிக்கடிஅடிக்கடிOften
அநேகமாகஅநேகமாMostly, most probably
உறுப்படியாகஉறுப்படியாusefully, something useful
கண்டபடிகண்டபடிWithout restraint
தள்ளிதள்ளிAside, away
தாராளமாகதாராளமாLiberally, by all means/for sure, without any control
தினமும்தெனமும்Daily, everyday
நிம்மதியாகநிம்மதியாPeacefully
நிஜமாகநிஜமாGenuinely, actually, truely, really
Kin Terms and other address terms
அடாடாaddress term for small male children and close male friends that are younger than speaker
Verbs
அடிஅடிBeat, hit (அடிக்க, அடித்து (அடிச்சு))
ஆட்டுஆட்டுShake, wave, nod (ஆட்ட, ஆட்டி)
உடுத்துஉடுத்துWear (esp. a saree) (உடுத்த, உடுத்தி)
எதிர்பார்எதிர்பார்Expect (cf., பார்)
ஏற்பாடு செய்ஏற்பாடு செய்Arrange (ஏற்பாடுசெய்ய, ஏற்பாடுசெய்து (ஏற்பாடுசெஞ்சி))
கட்டுகட்டுTie, bind (கட்ட, கட்டி)
கடன் படுகடன் படுowe (something; e.g., money, help) (cf. படு)
கடன் வாங்கு/கொடுகடன் வாங்கு/கொடுBorrow, lend, loan (cf. வாங்கு, கொடு)
கத்துகத்துScream, shout (கத்த, கத்தி)
கலந்துகொள்கலந்துகொள்participate, take part (கலந்துகொள்ள, கலந்துகொண்டு (கலந்துகிட்டு))
கூட்டுகூட்டுGather up/sweep, collect, meet (கூட்ட, கூட்டி)
கூட்டிக்கொள்கூட்டிக்கொள்Take (something) along (கூட்டிக்கொள்ள (கூட்டிக்க), கூட்டிக்கொண்டு (கூட்டிக்கிட்டு)
கொல்கொல்Kill (கொல்ல, கொன்று (கொண்ணு)
செத்து போசெத்து போDie (cf. போ)
தங்குதங்குStay (தங்க, தங்கி)
திட்டுதிட்டுScold, abuse (திட்ட, திட்டி)
தேடுதேடுSearch (தெட, தெடி)
தொடங்குதொடங்குBegin, start (for inanimate subjects) (தொடங்க, தொடங்கி)
தொடுதொடுTouch, taste (தொட, தொட்டு)
தோ(ல்)தோ(ல்)Lose, be defeated (தோற்க, தோற்று (தோத்து))
சமைசமெCook (சமைக்க, சமைதுது (சமைச்சு))
நடநடHappen, also walk (நடக்க, நடந்து)
நனைநனெbecome wet/drenched (நனைய, நனைந்து (நனெஞ்சி))
நில்நில்Stand, stop (vehicle) (நிற்க, நின்று)
பசிபசிbe hungry (பசிக்க, பசித்து (பசிச்சு))
படுபடுLie down, go to bed, quit (படுக்க, படுத்து)
பறபறFly, rush, speed (பறக்க, பறத்து)
புறப்படுபுறப்படுLeave, set off (புறப்பட, புறப்பட்டு)
பெய்பெய்is Raining (cf. mazhai pEykiRathu) (பெய்ய, பெய்து (பேஞ்சு))
முழிமுழிWake up, gain consciousness, stare) {முழிக்க, முழித்து (முழிச்சு))
யோசியோசிPonder, consider, think deeply (யோசிக்க, யோசித்து (யோசிச்சு))
வாழ்த்துவாழ்த்துCongratulate, bless (வாழ்த்த, வாழ்த்தி)
விடுவிடுLet go, leave, release, stop (விட, விட்டு)
விழுவிழுFall, come down (விழ, விழுந்து)
விரும்புவிரும்புLike (விரும்ப, விரும்பி)
விளையாடுவிளையாடுPlay (a game) (விளையாட, விளையாடி)
வைவை (வ)put, place, kee p (வைக்க, வைத்து (வச்சி))
Other
அதான்அதான்it's just that
அழகாக இரு கிழகாக இருஅழகா இரு கிழகா இருReduplication meaning: bluff saying beautiful
அவ்வாறுஅப்படிIn that way
தொண தொண என்றுதொண தொணண்ணுOnomatopoeic idiom meaning 'blabbering'
நாளாக நாளாகநாளாவ நாளாவGradually, with time, day after day
பற்றியபத்தியConcerning, regarding X-acc, cf. பற்றி)
paavippayaleepaavippayaleesinner
வழக்கம் போலவழக்கம் போலAs usual
வழியாதேவழியாதேdon't be embarassed/ignorant

 

© South Asia Language Resource Center (SALRC)