Select Unit > Unit 1: என் ஊர் பழனி > Conversation 1: | 1 2 3 |
2. என் பெயர் வள்ளி. உங்கள் ஊர் எது? 3. என் ஊர் பழனி. உங்கள் ஊர் எது? 4. என் ஊர் மதுரை.
|
எம் பேரு முருகன். உங்க பேரு என்ன? எம் பேரு வள்ளி. உங்க ஊரு எது? என் ஊரு பழனி. உங்க ஊரு எது? என் ஊரு மதுரெ.
|
© South Asia Language Resource Center (SALRC) |