| FIND THE SECOND PART OF THE
DIALOGUE, PLEASE. |
Match |
|
| உங்களிடம் சில்லரை இருக்கிறதா? |
|
|
| நீங்கள் எங்கே போக வேண்டும்? |
|
|
| இந்த பஸ் மகாபலிபுரத்துக்கு
போகுமா? |
|
|
| பல்லவர்கள் திருமூர்த்திக் கோவிலை எப்படி
கட்டினார்கள்? |
|
|
| உங்களிடம் எவ்வளவு பணம்
இருக்கிறது? |
|
|
| காலங்கார்த்தாலெ |
|
|
| இன்றைக்கு என்ன சமையல்? |
|
|
| இட்லிக்கு என்ன இருக்கிறது? |
|
|
| சாயங்காலம் எத்தனை மணிக்கு
வருவீர்கள்? |
|
|
| |
|