Home
Overview
Technical Help

Select Unit > Unit 5: வந்துட்டு போங்க > Diagnostic Test

Unit 5: Diagnostic Test

Answer all questions and email your answers to your instructor.
1.Select the correct word: 
 
ஏதோ மறைக்கிறீர்கள்
எதற்காக வந்தீர்கள்
வாயைத் திறந்தாய்
குப்பை போடக்கூடாது
சில்லரை கொடுங்கள்
கை நீட்டினால்
காணாமல் போயிற்று
நன்றாகப் பாருங்கள்
சலவைக்கு துணி
 

2. Write a paragraph in Tamil about your self. Base your essay on the following questions: What's your name. Where do you live? Where do you come from? Where do you work/study? Do you have brothers and sisters? etc.


3. Complete the following sentences like the first one:
Ex. குனியாதே .... சொல்கிறேன், இல்லையா?> குனியாதே என்று சொல்கிறேன், இல்லையா?
எனக்கு உன்னை பார்க்கவேண்டும் போல
என்னாலெ ஹிந்தி படிக்க முடியவே .... .
என்னுடைய கண்ணாடி காணாமல் .... .
வெயில் .... மாட்டேன் என்கிறது.
துணி .... மாட்டேன் என்கிறது!
 
4. Respond:
ஐயா! வணக்கம்!
நூறு ரூபாய் நோட்டுக்கு சில்லரை இருக்கிறதா?
சாப்பாடெல்லாம் ஆயிட்டுதா? என்ன சாப்பாடு?
என்ன ரொம்ப நாளா ஆளெயே காணோம்?


© South Asia Language Resource Center (SALRC)