Home
Overview
Technical Help

Select Unit > Unit 5: எக்கச்சக்கம் > Glossary

Unit 5: Glossary

Tamil written form Tamil spoken form English
Common Nouns
எக்கச்சக்கம்எக்கச்சக்கம்Plentifulness, abundance
ஒட்டுஒட்டுstick, paste, patch
கடைகடெStore, market
கண்ணாடிகண்ணாடிEyeglasses, glass, mirror
கதைகதெStory
கிண்டல்கிண்டல்Making fun of someone (noun)
சாக்குசாக்குClothes
சலவைக்குசலவைக்குWashing (clothes), washed clothes
டோபிடோபிDhobi; who who washes clothes
நக்கல்நக்கல்Sarcasm
நேற்றுநேத்துYesterday
படிப்புபடிப்புEducation
பரிட்சைபரிட்செExamination, test
பாட்டுக்குபாட்டுக்குUnmindful, not paying attention
பாடம்பாடம்Lesson
புடவைப்டவெSaree
பெட்ரோல்பெட்ரோல்Petrol, gasoline
முடிமுடிHair
முடி வெட்டுபவர்முடி வெட்டுபவர்Barber, lit. 'one who cuts hair'
மொத்தம்மொத்தம்Whole, Total
வீட்டுப் பாடம்வீட்டுப் பாடம்Home work
ஹிந்திஹிந்திHindi
Proper Names
ராமலிங்கம்ராமலிங்கம்Ramalingam-proper name
பிச்சைக்கண்ணுபிச்சைக்கண்ணுproper name
Kin Terms and other address terms
அடாடாaddress term for small male children and close male friends that are younger than speaker
Adverb
தலைகீழாகதலெகீழாContrarily, Oppositely
நன்றாகநல்லWell, satisfactorily, thoroughly
நேராகநேராStraight
Verbs
ஊளறுஊளறுBlabber, talk nonsense, blurt out (ஊளற, ஊளறி (ஒளறி))
எண்எண்Count, think (எண்ண, எண்ணி)
ஏறுஏறுClimb, rise (ஏற, எற்றி)
காணாமல் அடிகாணாம அடிLose (காணாமல் அடிக்க, காணாமல் அடித்து (அடிச்சு))
கண்டுபிடிகண்டுபிடிDiscover, find (கண்டுபிடிக்க, கண்டுபிடித்து (கண்டுபிடிச்சு))
கதையடிகதெயடிMake up stories (கதையடிக்க, கதையடித்து (கதையடிச்சு)
kiNtal paNNukiNtal paNNuMake fun (பண்ண, பண்ணி)
குனிகுனிBend (one's head) (குனிய, குனிந்து)
சிரிசிரிLaugh, smile (சிரிக்க, சிரித்து (சிரிச்சு))
தலைகீழாக நில்தலெகீழா நில்லுDo the unusual/impossible; be stubborn, dogged (நிற்க, நின்று)
தேடிதேடிSearch (தேட, தேடி)
தோன்றுதோன்றுAppear, occur (in mind), appears/seems that (தோன்ற, தோன்றி (தோணி))
நம்புநம்புBelieve, trust (நம்ப, நம்பி)
போர் அடிபோர் அடிBe boring (அடிக்க, அடித்து (அடிச்சு))
மறைமறெHide, conceal (மறைக்க, மறைத்து (மறைச்சு))
வெட்டுவெட்டுCut (வெட்ட, வெட்டி)
Other
உறுப்படிஉறுப்படிbeing meritful
ஏய்ஏய்Exclamatory/vocative term
சட்டிசட்டிpot
திடு திப் என்றுதிடு திப்புண்ணுSuddenly, without notice
போலபோலComparison word, 'like'
வழ வழா கொழ கொழா என்றுவழ வழா கொழ கொழாண்ணுonomatopeia for blabbering

 

© South Asia Language Resource Center (SALRC)