Select Unit > Unit 3: கூட்டம் கீட்டம் > Conversation 6: | 1 2 3 4 5 6 |
நான் ஒரு காப்பி குடிக்க போறேன். நீங்களும் வறீங்களா? கடையிலெ டீ இருக்கா? அங்க எல்லாம் இருக்கு. என்கிட்ட காசு இல்லெ. உங்ககிட்ட சில்லரெ இருக்கா?
என்கிட்ட இருக்கு. உங்க டீக்கும் நானே காசு கொடுக்கறேன். வாங்க. |
|
© South Asia Language Resource Center (SALRC) |