Home
Overview
Technical Help

Select Unit > Unit 3: ஒரு பிடி பிடித்துவிடலாம் > Conversation 3: 1    2   3   4   5   6

    1. சார்! பஸ்ஸ்டாண்ட் எங்கே இருக்கிறது?

    2. இங்கேயிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிறது. ஆட்டோவில் போங்கள்.

    3. ஆட்டோ சார்ஜ் எவ்வளவு?

    4. பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்காதீர்கள்.

சார்! பஸ்ஸ்டாண்டு எங்க இருக்கு?

இங்கேருந்து ரொம்ப தூரத்துல இருக்கு. ஆட்டோவுல போங்க.

ஆட்டோ சார்ஜ் எவ்வளவு?

பத்து ரூபாய்க்கு மேல கொடுக்காதீங்க.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)