Home
Overview
Technical Help

Select Unit > Unit 3: Familia > Conversation 2: 1    2   3   4   5   6

    1. இந்த ஊரில் எந்த ஹோட்டல் நல்ல ஹோட்டல்?

    2. ஆனந்த பவன் நல்ல ஹோட்டல்.

    3. அது எங்கே இருக்கிறது?

    4. அது பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது.

இந்த ஊருலெ எந்த ஹோட்டல் நல்ல ஹோட்டல்?

ஆனந்த பவன் நல்ல ஹோட்டல்.

அது எங்க இருக்கு?

அது பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கத்துலெ இருக்கு.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)