Select Unit > Unit 3: மகாபலிபுரம் போலாமா? > Conversation 5: | 1 2 3 4 5 6 |
2. என் வீடு ஸ்டேட் தெருவில் இருக்கிறது. உங்கள் வீடு வாஷிங்க்டன் தெருவில் இருக்கிறதா? 3. இல்லை. வில்லியம்ஸ் தெருவில் இருக்கிறது. 4. ஓ! ஜேன் வீடுதான் வாஷிங்டன் தெருவில் இருக்கிறது.
|
உங்க வீடு எங்க இருக்கு? என் வீடு ஸ்டேட் தெருவுல இருக்கு. உங்க வீடு வாஷிங்க்டன் தெருவுல இருக்கா? இல்லெ. வில்லியம்ஸ் தெருவுல இருக்கு. ஓ! ஜேன் வீடுதான் வாஷிங்டன் தெருவுல இருக்கு.
|
© South Asia Language Resource Center (SALRC) |