Home
Overview
Technical Help

Select Unit > Unit 3: நானே கொடுக்கிறேன் > Conversation 4: 1    2   3   4   5   6

    1. சர்வர்! சாப்பிட என்ன இருக்கிறது?

    2. இட்லி, தோசை, பூரி, வடை, உப்புமா.

    3. இட்லிக்கு தேங்காய் சட்னி இருக்கிறதா?

    4. தேங்காய் சட்னி இல்லை. வெங்காயச் சட்னிதான் இருக்கிறது.

    5. சரி! இரண்டு இட்லியும் ஒரு வடையும் கொடுங்கள்.

சர்வர்! சாப்பிட என்ன இருக்கு?

இட்லி, தோசை, பூரி, வடை, உப்புமா.

இட்லிக்கு தேங்காய் சட்னி இருக்கா?

தேங்காய் சட்னி இல்லெ. வெங்காயச் சட்னிதான் இருக்கு.

சரி! ரெண்டு இட்லியும் ஒரு வடையும் கொடுங்க.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)