Home
Overview
Technical Help

Select Unit > Unit 10: ஓதுவார் (3) > Lesson 4:   Lessons:   1   2   3   4   5   6   

    

Listen to the speech and transcribe it to both written and spoken Tamil.
Gloss:

1) அந்த காலத்துலெ - those times
2) கோவில் பிரமோத்சவம் (பிரமன் உத்சவம்) காலங்கள் - during the days of temple festivals of Brhama
3) கூட்டம் அபாரமா இருக்கும் - the crowd will be very magnifcent
4) சின்ன வயசுலேயே - in my young age itself
5) கேட்கணும்ணு ரொம்ப விருப்பம் - desire to listen to him
6) பெற்றவர்களை ஏமாத்திட்டு - cheating the parents
7) பக்தி மயமாகி - intrigued by Bhakti (became very devotional)
8) பின்பற்றி - following
9) ஒன்னா சேத்துவிட்டார்கள் - united them both
10) அதன் பிறகு - after that
11) ஏறக்குறைய நாற்பது வருஷம் - approximately forty years
12) தமிழ்நாடு பூரா - in the entire Tamil Nadu
13) ஒரு க்ஷேத்திரமும் பாக்கியில்லாமல் - not any abode excluded
14) விசேஷ காலங்களில் - during those special times

    Grammar Notes:
Listen to the speech and transcribe it to both written and spoken Tamil.
© South Asia Language Resource Center (SALRC)