Home
Overview
Technical Help

Select Unit > Unit 10: ஓதுவார் (2) > Lesson 3:      Lessons:   1   2   3   4   5   6

    

a) Listen to the speech and transcribe it to both written and spoken Tamil. b) Translate the speech in natural English.
Gloss:
1) சிற்றூர் - small town
2) நான் பிறந்தது .. the place where I was born...
3) அன்பர்கள் - devotees
4) நெறஞ்ச (நிறைந்த) - full of
5) பிழைப்பு கருதி - for the sake of making a livelihood
6) குடியேறியாச்சி - we moved and settled
7) அந்த காலத்துலெ - those days
8) படிக்க வசதி வைக்க முடியாம - without having any facility to study
9) கஷ்டப்பட்டார் - experience hardships
10) மூன்றாம் கிளாஸ் வரெக்குந்தான் - my education was only until third grade..
11) சங்கீதத்துலெ - in traditional music
12) தேவாரம் - திருவாசகம் - Sixth century compositions of Saiva hymns
13) விருப்பம் - desire
14) நாதஸ்வர வித்வான் - Expert in Nadaswara instrument (traditional flute)
15) காலமயாயிட்டாரு - passed away
16) பிற்பாடு - afterward
17) வேற வழியில்லெ - no other way to go..
18) வினாயக முதலியார் என்பவர் - a person called Vinayaka Mudaliyar.
19) கச்சேரி செய்துகிட்டிருந்தாரு - He was giving musical performances
20) பின்பற்றிக்கொள்வோம் - I would follow him
21) திருநெல்வேலியிலிருந்து சுந்தர விவாக மூர்த்திண்ணு சொல்லிட்டு - A person called Sundara Vivaha Murthi from Tirunelveli.
22) பெரிய விற்பன்னர் - great expert (pudit)
23) கெட்டிக்காரர் - a clever person
24) திறமையாகப் பாடுவார் - He would sing very skillfully.


    Grammar Notes:

Listen to the speech and transcribe it to both written and spoken Tamil.

© South Asia Language Resource Center (SALRC)