Home
Overview
Technical Help

Select Unit > Unit 10: தமிழ் கிமிழ் > Lesson 1:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

நீங்க தமிழ் கிமிழ் படிக்கணும்ணா, கண்ட கண்ட வெப் சைட்லேயும் அதெயும் இதெயும் படிச்சிக்கிட்டு இருக்காம, எங்க வெப் சைட்டுக்கு வந்து இங்க கொடுத்துருக்குற பாடத்தெயெல்லாம் ஏனோ தானோண்ணு படிக்காமா நல்லா கவனமா படிச்சுப் புரிஞ்சுக்கோங்க! தமிழெ கட கடண்ணு பேச கத்துக்கோங்க!

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!

    Grammar Notes:

Translate the following and use them in your own sentences:

1) கண்ட கண்ட இடம்

2) கட கடண்ணு பேசுங்க

3) ஏனோ தானோண்ணு சாப்பிடாதீங்க

4) வழவழ கொழகொழண்ணு பேசாதீங்க!

5) கணீர் கணீர்ணு பேசுங்க!

© South Asia Language Resource Center (SALRC)