Home
Overview
Technical Help

Select Unit > Unit 2: போதும்! போதும்! > Conversation 3: 1    2   3

    1. டாக்டர்! ஜுரத்துக்கு ஒரு நல்ல மருந்து சொல்லுங்கள்.

    2. இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிடுங்கள். கையில் என்ன? சிரங்கா?

    3. ஆமாம். இதற்கும் மருந்து கொடுங்கள்.

    4. இந்தாருங்கள்! இந்த மருந்தை தடவுங்கள்.

டாக்டர்! ஜுரத்துக்கு ஒரு நல்ல மருந்து சொல்லுங்க.

இந்த மாத்திரெயெ ஒரு நாளைக்கு ரெண்டு தடவெ சாப்பிடுங்க. கையிலெ என்ன? சிரங்கா?

ஆமாம். இதுக்கும் மருந்து கொடுங்க.

இந்தாங்க! இந்த மருந்தெ தடவுங்க.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)