Home
Overview
Technical Help

Select Unit > Unit 2: தடல் புடல் > Conversation 2: 1    2   3

    1. வேகமாக நடக்காதீர்கள். மெதுவாக நடங்கள்.

    2. ஏன்? காலில் என்ன? வலியா? நல்ல மருந்து சாப்பிடுங்கள்.

    3. என்னிடம் அனாசின் இருக்கிறது. அது நல்ல மருந்தா?

    4. அனாசீன் சாப்பிடாதீர்கள். அலீவ் சாப்பிடுங்கள்.

வேகமா நடக்காதீங்க. மெதுவா நடங்க.

ஏன்? கால்லெ என்ன? வலியா? நல்ல மருந்து சாப்பிடுங்க.

என்கிட்ட அனாசின் இருக்கு. அது நல்ல மருந்தா?

அனாசீன் சாப்பிடாதீங்க. அலீவ் சாப்பிடுங்க.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)