![]() |
|
| Select Unit > Unit 1: அழகான சிலை > Conversation 3: | 1 2 3 |
|
இந்தச் செலெ ரொம்ப அழகான செலெ. இல்லெயா? ஆமாம். இது கல்லா? இரும்பா? இது கல் செலெ. இரும்பு செலெ இல்லெ. இது யாரோட செலெ? இது நடராஜரோட செலெ.
|
|
| © South Asia Language Resource Center (SALRC) | |