Home
Overview
Technical Help

Select Unit > Unit 1: இவர் பெயர்தான் மணி > Conversation 2: 1    2   3

    1. இந்த வீடுதான் உங்கள் வீடா?

    2. ஆமாம். இவர்தான் என்னுடைய அண்ணன்.

    3. இவர் பெயர்தான் மணியா?

    4. இல்லை. இவர் பெயர் இளங்கோ. மணி என் தம்பியுடைய பெயர்.

    5. ஓ! உங்கள் அண்ணன் பெயர்தான் இளங்கோவா?

இந்த வீடுதான் உங்க வீடா?

ஆமாம். இவர்தான் என்னோட அண்ணன்.

இவர் பேருதான் மணியா?

இல்லெ. இவர் பேரு இளங்கோ. மணி என்னோட தம்பியோட பேரு.

ஓ! உங்க அண்ணன் பேருதான் இளங்கோவா?
(Play all)

© South Asia Language Resource Center (SALRC)