Home
Overview
Technical Help

Select Unit > Unit 1: என் ஊர் பழனி > Conversation 1: 1    2   3

    1. என் பெயர் முருகன். உங்கள் பெயர் என்ன?

    2. என் பெயர் வள்ளி. உங்கள் ஊர் எது?

    3. என் ஊர் பழனி. உங்கள் ஊர் எது?

    4. என் ஊர் மதுரை.

எம் பேரு முருகன். உங்க பேரு என்ன?

எம் பேரு வள்ளி. உங்க ஊரு எது?

என் ஊரு பழனி. உங்க ஊரு எது?

என் ஊரு மதுரெ.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)