Home
Overview
Technical Help
Select Unit
>
Unit 5:
>
Diagnostic Test
Unit 5: Diagnostic Test (2)
Answer all questions and email your answers to your instructor.
1. நேற்று ராத்திரி உங்கள் வீட்டில் என்ன நடந்தது?
2. நீங்கள் கடைக்குப் போனால் நிறைய பழம் வாங்கவேண்டும்.
3. அவர்கள் வந்தாலும் இதைக் கொடுக்கமாட்டேன்.
4. நான் யாரையும் பார்க்கவில்லை
5. எதாவது சொல்லுங்கள்.
6. நான் வீட்டுக்குப் போய்ச் சமைத்துச் சாப்பிடுவேன்.
7. நீங்கள் சர்க்கரை போடாமல் காப்பி குடிப்பீர்களா?
8. இன்றைக்கு என்னுடைய அப்பா என்னுடைய அறைக்கு வந்திருக்கிறார்.
9. அவர் எங்களுடைய ஊருக்கு வந்திருக்கிறார்.
10..நீங்கள் சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேன்
Instructor's Email:
Your Name:
Your email: