Home
Overview
Technical Help

Select Unit > Unit 4: அசிங்கம் > Glossary

Unit 4: Glossary

Tamil written form Tamil spoken form English
Common Nouns
அசிங்கம்அசிங்கம்Unbecoming, obscenity, uncouthness, ugliness
அஞ்சல்அஞ்சல்Postal system, post, relay
அறிவுரைஅறிவுரெAdvice
இடது (பக்கம்)எடது (பக்கம்)Left side
இடம்எடம்Place, location (cf. Human Locative case suffix)
உதவிஉதவிHelp
உபதேசம்உபதேசம்Preachings
உப்புஉப்புSalt
எடைஎடெWeight
எலிஎலிRat
எழில்எழில்Beauty, Charm
கடிதம்கடிதம்Letter
கட்டம்கட்டம்Checke red pattern, square (கட்டம் போட்ட துணி shirt made with checkers)
கவலைகவலெWorry, concern
கால்கால்One quarter (also, foot)
கிலோகிலோKilo
கிராமம்கிராமம்Village
குதிரைகுதிரெHorse
குளம்குளம்Pond
சட்டைசட்டெ(Western) Shirt
சமையலறைசமையலறெKitchen, lit. 'cooking room'
சாதாரணம்சாதாரணNormalcy, the usual
சாமான்ஜாமன்Goods, articles, items (ஜாமன்கள்pl.)
செல் போன்செல் போன்Cell phone
தக்காளிதக்காளிTomato
தபால்தபால்Post, letter (via post)
துணிதுணிClothes
நல்லதுநல்லதுa Good thing
நாடுநாடுCountry
நிறம்நிறம் or நீளம்Color
நீர் மோர்நீர் மோர்diluted butter milk
ப்லைன்ப்லைன்Plain, that which is plain
பாக்கிபாக்கிBalance, remained, exception
பார்சல்பார்சல்Parcel
பிரபலம்பிரபலம்Popularity, fame
பிரமாதம்பிரமாதம்That which is excellent
பூபூFlower(s)
போனைபோனெPhone
மக்கள்மக்கள்People
மண்டைமண்டெMind
மா திரிமாதிரிKind, type, sort, manner/way
மொத்தம்மொத்தம்Total, whole
யானையானெElephant
வயதுவயசுAge
வலது (பக்கம்)வலது (பக்கம்)Right side
வளைவளெRat hole
வால்வால்Tail
வாரம்வாரம்Week
விக்கல்விக்கல்Hiccup
விரைவுவிரைவுSpeed, fast, express
விவசாயம்விவசாயம்Agriculture, Farming
விலைவெலெPrice
விஷயம்விஷயம்matter, topic of discussion
வெயில்வெயில்Sunshine
வேட்டிவேட்டிdhoti; a long cloth than hangs from men's waists to their ankles
ஜாஸ்திஜாஸ்திMore expensive
ஜோர்ஜோர்That which is fantastic/lively/impressive
ஸ்டாம்புஸ்டாம்புStamp
Proper Names
கமலாகமலாKamala-proper name
கோபால்கோபால்Kobal-proper name
மணிமணிMani-proper name
Place Names
அமெரிக்காஅமெரிக்காAmerica
Terms of address
aiyaaaiyaaSir
Adjectives
எதிர்த்தஎதிர்த்தOpposing (adjectival form of எதிர்)
சாதாரணமானசாதாரண(மான)Normal, usual, ordinary
பிரபலமானபிரபலமானPopular, famous
போட்டபோட்டthat was made/put on
வயதானவயசானOld
வெளிர்வெளிர்Light, pale
Adverb
அசிங்கமாகஅசிங்கமாUnbecomingly, obscenely, uncouthly
அடிக்கடிஅடிக்கடிOften
அப்புறம்அப்புறம்Afterwards, subsequently, later
திரும்பிதிரும்பிAgain
விசாரித்ததாகவிசாரிச்சதாInquiringly (adverb derived verbal noun of விசாரி)
விளக்கமாகவெளக்கமாElaborately, elucidatingly
ஜோராகஜோராFantastically, impressively, lively
Verbs
அனுப்புஅனுப்புSend (அனுப்ப, அனுப்பி)
உண்டுஉண்டுBe (cf. இரு (This verb is not declined/same for for sing./plural human/non-human/neuter subjects)
ஊற்றுஊத்துPour (liquids), spill (ஊற்ற, ஊற்றி (ஊத்தி))
எதிர்எதிர்Oppose, face (எதிர்க்க, எதிர்த்து)
காட்டுகாட்டுShow, point out (காட்ட, காட்டி)
கிடைகெடெBe available, be obtainable/get, be found/product (கிடைக்க, கிடைத்து (கெடெச்சு))
கிண்டல் பண்ணுகிண்டல் பண்ணுMake fun (பண்ண, பண்ணி)
குடிகுடிDrink (குடிக்க, குடித்து (குடிச்சு))
கேள்விப்படுகேள்விப்படுHear about (பட, பட்டு)
தாதாGive (தர, தந்து)
திருப்புதிருப்புTurn, return/go back (திருப்ப, திருப்பி)
துடை தொடெWipe, clean by wiping (துடைக்க, துடைத்து (துடெச்சு))
நுழைநுழெEnter (நுழைய, நுழைந்து (நுழெஞ்சு))
நினைநெனெThink (நினைக்க, நினைத்து (நெனெச்சு))
பண்ணுபண்ணுDo (பண்ண, பண்ணி)
பொறுபொறுWait, tolerate (பொருக்க, பொருத்து)
வலிவலிhurt (வலிக்க, வலித்து (வலிச்சு))
வாங்குவாங்குBuy, get (வாங்க, வாங்கி)
விசாரிவிசாரிMake inquiries, ask for details, examine/try (விசாரிக்க, விசாரித்து (விசாரிச்சு))
விடுவிடுLet go, leave, release, stop (விட, விட்டு)
விடுவிடு
வைவைPut, keep, have (வைக்க, வைத்து (வைச்சு ஒர் வச்சு))
Other
எண்ணிஎண்ணிhaving counted/thought; AVP
இனிமேல்இனிமேல்Hereafter, Then
கட்டுபடிகட்டுபடிbe balanced
சைபர்சைபர்verify
தலைவைத்துதலெவச்சிHaving put head down; AVP
பரவாயில்லைபரவாயில்லெNo problem, doesn't matter
மாத்திரம்மாத்திரம்Only
ஹலோஹலோHello

 

© South Asia Language Resource Center (SALRC)