|
Unit 3:
Glossary
| Tamil written form |
Tamil spoken form |
English |
| Common Noun | | | | அரசன் | அரசன் | King (அரசர்கள் pl.) | | அலை | அலெ | Wave | | அர்ச்சனை | அர்ச்சனெ | A kind of worship | | ஆள் | ஆளு | Man, person (sing.) | | இஷ்டம் | இஷ்டம் | (One's) Wish, liking | | ஓட்டுனர் | ஓட்டுனர் | Driver | | ஒருத்தர் | ஒருத்தர் | A man | | கடற்கரை | கடற்கரெ | seashore, beach | | குகை | குகெ | Cave, (animal's) den) | | கூடம் | கூடம் | Central room of hall, foyer | | குருமா | குருமா | Gravy dish | | கேள்வி | கேள்வி | Question | | கோவில் | கோவில் | Temple | | கோழி | கோழி | Chicken | | சிநேகிதி | சிநேகிதி | Female friend | | சில்லறை | சில்லரெ | Change | | சிற்பக்கலைக்கூடம் | சிற்பக்கலெக்கூடம் | Art gallery | | சிற்பம் | சிற்பம் | Statue, sculpture (சிற்பங்கள் ப்ல்.) | | டிக்கெட் | டிக்கெட் | Ticket | | தடவை | தடவெ | Time(s), turn, occasion | | தாராளமாக | தாராளமா | Lavishness, generosity | | தூரம் | தூரம் | Distance | | தோசை | தோசெ | Dosa; a griddle cake, cf. Crepe | | தென் | தென் | South | | நடனம் | நடனம் | Dance | | நிகழ்ச்சி | நிகழ்ச்சி | Event, performance | | நிமுஷம்<
/FONT> | நிமுஷம் | A minute | | நூற்றாண்டு | நூத்தாண்டு | Century | | நோட்டு | நோட்டு | Note (currency), notebook | | பக்கம் | பக்கம் | Side, page; also close/near, NP+DAT பக்கத்தில், close to NP | | பஞ்சம் | பஞ்சம் | famine, scarcity | | பழம் கடை | பழக்கடெ | Fruit store, fruit stand | | பள்ளிக்கூடம் | பள்ளிக்கூடம் | School | | பஸ் | பஸ் | Bus | | பிரியாணி | பிரியாணி | Fried rice dish | | பழம் கடை | பழக்கடெ | Fruit store, fruit stand | | பேர் | பேரு | People (only plural) | | பையன் | பையன் | Boy | | மட்டன் | மட்டன் | Lamb, mutton | | மூர்த்தி | மூர்த்தி | idol (of a god) | | மூக்கு | மூக்கு | Nose | | ரகளை | ரகளெ | affray, fracas, commotion | | ரதம் | ரதம் | Chariot, temple car | | வழி | வழி | Way, path | | வாசனை | வாசனெ | Fragrance, smell | | வாய் | வாய் | Mouth | | விளக்கம் | வெளக்கம் | Elaborateness, explanation, elucidation | | வெங்காயம் | வெங்காயம் | Onion | | வேலை | வேலெ | Work | | Proper Names | | | | சிவா | சிவா | Siva (Hindu deity) | | பிரம்மன் | பிரம்மன் | Brahma (Hindu deity) | | மகாபாரத | மகாபாரத | Mahabharat (Hindu epic) | | விஷ்ணு | விஷ்ணு
FONT> | Vishnu (Hindu deity) | | அலைவாய் | அலைவாய் | Name of temple, 'Temple located at the mouth of the waves' | | Place Names | | | | இந்தியா | இந்தியா | India | | எக்மோர் | எக்மோர் | Neighborhood in Chennai | | தென்னிந்ந்தியா | தென்னிந்தியா | South India | | மகாபலிபுரம் | மகாபலிபுரம் | Name of town | | Adjective | | | | அடுத்த | அடுத்த | Next (in space, time) | | இடது | எடது | Left | | பிடிச்ச | பிடிச்ச | Favorite | | வலது | வலது | Right | | வேறு | வேற | Other, different | | Adverb | | | | சீக்கிரம் | சீக்கிரம் | Quickly | | வேகமாக | வேகமா | Fast | | Verb | | | | ஆகு | ஆகு | Become (ஆக, ஆகி) | | இறங்கு | எறங்கு | come/get/climb down (இறங்க, இறங்கி (எறங்கி)) | | எழுது | எழுது | Write (எழுத, எழுதி) | | கமகம | கமகம | Be fragrant, have a good smell (கமகமக்க, கமகமத்து) | | கிளம்பு | கிளம்பு or கெளம்பு | Leave, go out, start (கிளம்ப, கிளம்பி) | | குடை | குடை | Make holes, bore/tunnel (cf. animals) (குடைய, குடைந்து (குடைஞ்சு)) | | கூப்பிடு | கூப்பிடு | Call (கூப்பிட, கூப்பிட்டு) | | சமை | சமெ | Cook (சமைக்க, சமைத்து (சமைச்சு)) | | தொடங்கு | தொடங்கு | Begin, start (for inanimate subjects) (தொடங்க, தொடங்கி) | | தெரி | தெரி | be
visible; Know (with DAT. subject)(தெரிய, தெரிந்து (தெரிஞ்சு)) | | மூக்கை துளை | மூக்கை துளை | Excite the sense of smell மூக்கை துளைக்க, மூக்கை துளைத்து (துளைச்சு)) | | Other | | | | அடேயப்பா | அடேயப்பா | A term to express one's astonishment | | அதனால் | அதனாலெ | Because of that, so | | ஐயய்யோ | ஐயய்யோ | cf.அய்யோ, ஐய்யோ | | இதுவரை | இதுவரை | up to this | | திரு | திரு | Prefix added to auspicious objects/people | | நன்றி | நன்றி | Thanks | | பாண்டவ | பாண்டவ | Pandavas - The chief characters in the epic Mahabaratha | |