Home
Overview
Technical Help

Select Unit > Unit 3: ஒரு பிடி பிடிக்கலாம் > Conversation 1: 1    2   3   4   5   6

    1. வாருங்கள்! வாருங்கள்! எப்படி இருக்கிறீர்கள்?

    2. நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

    3. நானும் நன்றாக இருக்கிறேன்.

வாங்க! வாங்க! எப்படி இருக்கீங்க?

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

நானும் நல்லா இருக்கேன்.


(Play all)

© South Asia Language Resource Center (SALRC)